Thursday, April 20, 2006

Apadi Podu Remix

Tamil Magani with her virgin effort. The poet amongst us she is. Her take on the KLK's Appadi Podu.



தண்ணிய போடு போடு போடு
தனியா போடு நாக்காலே
மாவு போடு போடு போடு
மக்கல்ஸோடு போடு மூக்காலே

உன்ன பத்தி பாட்டுபாட என் மூள கரையுதடா
உன்னோட வண்டவாளம் தண்டவாளம் ஏறுதடா
இந்த ஆப்பு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த ஆப்பு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏய் இந்த ஆப்பு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா?

chorus:- female

zero வான hero நீதானடா
ஏய் அசிங்கம் நீ 5 பைசாவுக்கு லாயுக்கில்லடா
ஏய் அடடா பொறுக்கிபைய நீதானடா
இது நிஜம்தானா?

male:-

என்னோட galfren நீதானடி
அடியே நீ என்ன கெடுகுற bin laden டி
உண்மைய சொல்லு கிறுக்கிபொன்னு நீதானடி
நீ சிறுக்கிதானா?

female:-

உன்ன பாத்த நேரத்தில என் வாயு கோணிக்கிட்டு
உன்ன நினைச்ச நேரத்தில என் காலு சுளுகிகிட்டு

male:-

உன் மூஞ்சிய பாக்கும்போது வாந்தி எனக்கு ரொம்ப வருது
உன்ன பத்தி பாடும்போது பேதி எனக்கு கொஞ்சம் வருது
இந்த ஆப்பு போதுமா?
இன்னும் கொஞ்சும் வேணுமா?
இந்த ஆப்பு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏய் இந்த ஆப்பு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா?

No comments: